Sunday, August 16, 2009

அண்ணன் தம்பி உறவுமுறை




நன்றி; ஈழத்து முற்றம்.

2 comments:

  1. மனித வாழ்வில் ஏற்படும் அனைத்து உறவு முறைகளும், அந்த உறவுகளிலிருந்து கிடைக்கக் கூடிய நன்மை தீமைகளின் அளவைக் கொண்டே தீர்மானிககப் படுவதாக என் இளம் நண்பி சொன்னாள். எந்தவித எதிர்பார்ப்புக்களும் இல்லாமல் ஒரு உறவு முறை ஏற்படுவதாக இன்னொருத்தி தனது மன விகாரங்களுக்கு நியாயம் கற்பித்தாள். பொருளை முதன்மைப் படுத்தும் சமுக அமைப்பில் உண்மையான உறவு முறைகள் (அண்ணன்- தம்பி, அக்கா- தங்கை உறவு முறைகள் உட்பட ) அர்த்தம் இல்லாத வெறும் முகமுடிகள் தான் என்பது என் அபிபிராயம்...நாம் எதிபார்க்கும் நன்மை சிறிது குறைவாகக் கிடைத்தாலே அந்த உறவின் அளவைக் குறைத்துக் கொள்வது அல்லது அந்த உறவை முழுமையாகத் துண்டித்துக் கொள்வதே எமது முதல் வேலையாக அமைகிறது..
    அன்பு, பாசம், நட்பு.... இவை பற்றி வாய் கிழியப் பேசுவதும், கவிதை வரிகளாய் வடிப்பதும் எமக்கு நாம் ஏற்றிக் கொள்ளும் போதை தான்..நமது மன விகாரங்களுக்கு நாம் போட்டுக் கொள்ளும் அழகான சட்டைகள்..

    ReplyDelete
  2. யதார்தார்த்தமான பேச்சு.

    ReplyDelete