Monday, June 20, 2011

ஊதாப் பூக்கள் ((Jacaranda tree)



வான் முட்ட உயர்ந்து நிற்கும் ஊதாப் பூ மரம்.



தனித்துவம் பிரகாசிக்க கம்பீரமாய் ஊதாப் பூ மரம்.



மக்களிடையேயும் நிழல்குடை பிடித்த படி ஊதாப்பூ மரம்.



வீட்டுக்கும் காவலாய்...



வீதியோரம் விழாக் கோலமாய்.....



கொட்டிய பின்னும் கம்பளமாய்.......

(படங்கள்: நன்றி, கூகுள் இமேஜ்)

7 comments:

  1. ஹ‌ம்மாடி...!!!!!! க‌ண்க‌ள் நிறைக்கும் அழ‌கு!!!!! என‌க்காக‌ சிர‌த்தை எடுத்து தேடித் த‌ந்த‌ அன்பின் க‌சிவும் க‌ண்க‌ளை நிறைக்கும்ப‌டி!! இங்கிவ‌ரை யான் பெற‌வே என்ன‌ த‌வ‌ம் செய்துவிட்டேன்...!!உங்க‌ளுக்கு, மிருணா போன்ற‌வ‌ர்க‌ளுக்குத் த‌ர‌ என்ன‌ இருக்கிற‌து என்னிட‌ம்...?? அன்பைத் த‌விர‌!

    ReplyDelete
  2. ஊதா பூம‌ர‌த்தின் பேர‌ழ‌காய் ஜொலிக்க‌ வேண்டும் ந‌ம‌து வாழ்வும்...! உதிர்ந்த பின்னும் அழ‌கிய‌ல் குறையாத‌ அத‌ன் த‌ன்மை போல‌வே வாழ்நாளுக்குப் பின்னும் நிலைத்திருக்க‌ வேண்டும் ந‌ம‌து ந‌ற்செய‌ல்க‌ளின் விளைவுக‌ள்!

    ReplyDelete
  3. பின்னூட்ட‌ச் சிக்க‌லெனில் செல‌க்ட் ப்ரொஃபைல் வ‌ரும்போது கூகுள் அக்கெள‌ண்ட் என‌க் குறித்தால் திரும்ப‌வும் சைன் இன் செய்ய‌ வேண்டியுள்ள‌து ம‌றுப‌டி ம‌றுப‌டி செய்து அலுத்தே போகிறோம். ஒரு பின்னூட்ட‌மிடுவ‌த‌ற்குள். 'அனானிம‌ஸ்' என‌க் குறிப்ப‌த‌ற்கு ப‌தில் நேம்/யு ஆர் எல் என்ப‌தில் க்ளிக்கி, பெய‌ர் குறித்து, யுஆர்எல் இட‌த்தில் த‌ங்க‌ள் வ‌லைப்பூ முக‌வ‌ரியைக் குறிக்க‌லாமே. நான் அப்ப‌டித்தான் இப் பின்னூட்ட‌ங்க‌ளை இட்டிருக்கிறேன். முய‌ற்சி செய்து பாருங்க‌ள்.

    ReplyDelete
  4. nanri nila. ithu veru sikkal.

    oru mana noyaali tharukinra pirachinai ithuppaa.

    a'm dealing with it now.

    ReplyDelete
  5. படங்கள் கண்களுக்கும் கருத்துக்கும் விருந்து. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. நீங்கள் பார்க்காததா தோழி?

    நீங்கள் உங்கள் வலைப்பூவில் வெகு அருமையாக அவுஸ்திரேலியாவை கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறீர்கள்.

    நீங்கள் வந்தது தெரியாமல் போய் விட்டதே!

    ReplyDelete