tag:blogger.com,1999:blog-5970246057768347279.post4302077682079133535..comments2024-02-03T06:47:44.346+12:00Comments on அக்ஷ்ய பாத்ரம்: ’உயர்திணை’ அமைப்பினரின் புத்தக வெளியீடு - 1 -யசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-47855915370763649072016-12-27T00:52:37.929+11:002016-12-27T00:52:37.929+11:00மிக்க நன்றி ஜேகே. ஒரு படைப்பாளியாகவும் இருந்து கொண...மிக்க நன்றி ஜேகே. ஒரு படைப்பாளியாகவும் இருந்து கொண்டு புத்தக வெளியீட்டினையும் செய்ய வேண்டி இருக்கும் சுமையின் வலி உங்களுக்குத் தெரியும்.

இங்கு பல துறைகளிலும் பலவிதமான நல்ல புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அப்படைப்பாளிகள் வெளியீடுகளின் சிரமங்களாலும் கூச்சம், புகழ் விரும்பாத் தன்மை மற்றும் பல சமூகக் காரணங்களாலும் தம் வெளியீடுகளை வெளியீடு செய்யாமல் இருக்கிறார்கள். விஞ்ஞானப் புனைகதைகள், நுண்கலை நூல்கள், தரமான பெண்ணியல்,புலம்பெயர் சிந்தனைகள் கொண்ட கவிதைத் தொகுதிகள் இப்படியாகத் தேங்கி இருக்கின்றன.

இந்தப் புத்தகங்கள் எல்லாம் உலக அரங்குக்கு வர வேண்டும். வர ஆவன செய்யப்பட வேண்டும்.

புது வருஷத்தில் உயர்திணை அத்தகைய முயற்சிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது என் பேரவா. உங்கள் ‘கந்தசாமியும் கலக்சியும்’ கூட அந்த வரிசைக்குள் அடங்கும்.

உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஜேகே.

தமிழால் இணைந்திருப்போம். யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-29405090593222982302016-12-27T00:43:30.637+11:002016-12-27T00:43:30.637+11:00தமிழுக்கு நீங்கள் கொண்டு வந்து சேர்த்திருக்கிற விஷ...தமிழுக்கு நீங்கள் கொண்டு வந்து சேர்த்திருக்கிற விஷயத்தை விட நாம் என்ன செய்து விட்டோம் கீதா?
இந்தப் புது வருஷம் தமிழ் உலகம் உங்களை அடையாளம் கண்டு கொள்ளட்டும் கீதா.

நீங்கள் இருக்க வேண்டிய உயரம் வேறு...யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-69866555963148636562016-12-27T00:40:43.948+11:002016-12-27T00:40:43.948+11:00உங்கள் புது வரவுக்கும் சிரத்தையோடு வாழ்த்தளித்தமைக...உங்கள் புது வரவுக்கும் சிரத்தையோடு வாழ்த்தளித்தமைக்கும் மிக்க நன்றி கார்த்திக்.அன்பும். அத்தனை வாழ்த்துக்கும் உரித்தானவர் கீதா. அவரை அது சென்றடைவதாக...

உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
விடுமுறையும் கொண்டாட்ட காலமும் தொடங்கி விட்டதால் இணையப்பக்கம் பல வேலைகள் இருந்தும் வர முடியவில்லை. தாமதத்திற்கு மன்னிக்க!யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-36796990200943724692016-12-27T00:37:47.873+11:002016-12-27T00:37:47.873+11:00மிக்க நன்றி யாழ் பாவாணரே!
மகிழ்ச்சியும்....மிக்க நன்றி யாழ் பாவாணரே!
மகிழ்ச்சியும்....யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-56733734287619133522016-12-24T06:08:09.974+11:002016-12-24T06:08:09.974+11:00ஹென்றி லோஷனின் எழுத்துகள் தமிழுக்கு வருவதில் மகிழ்...ஹென்றி லோஷனின் எழுத்துகள் தமிழுக்கு வருவதில் மகிழ்ச்சி. கீதா மதிவாணன் அவர்களுக்கு நன்றிகள். விழா சிறப்படைய வாழ்த்துகள்.ஜேகேhttps://www.blogger.com/profile/00102443765441250863noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-53044571874679325122016-12-23T13:47:58.704+11:002016-12-23T13:47:58.704+11:00என்றாவது ஒரு நாள் நூலுக்கு என்றாவது ஒரு நாள் வெளிய...என்றாவது ஒரு நாள் நூலுக்கு என்றாவது ஒரு நாள் வெளியீட்டு விழா நிகழும் என்று நான் எண்ணிப் பார்க்கவே இல்லை.. ஆனால் நூலை வெளியுலகில் பலருக்கும் அறியத்தரும் தன் இலக்கில் தொடர்ந்து உறுதியுடன் முன்னேறி இன்று அதை நிகழ்வுக்குக் கொண்டுவந்திருக்கும் உங்கள் முயற்சி அளப்பரியது. சிட்னியில் முறையான வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகளைத் தானே முன்னெடுத்து செய்யும் உங்அகளுக்வகும் பக்கபலமாய் இருக்கும் நட்புகளுக்கும் என்ன கைம்மாறு செய்வதென்று புரியாமல் தவிக்கிறேன். என் ஆயுள் உள்ளவரை என் அகமெரியும் அன்புத்தீபம் அணையாதிருக்கும் அன்புத்தோழி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-54945812316299271702016-12-22T13:14:53.642+11:002016-12-22T13:14:53.642+11:00நிகழ்வு சிறக்க வாழ்த்துகள்...நிகழ்வு சிறக்க வாழ்த்துகள்...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-60266687168160789672016-12-22T05:01:59.309+11:002016-12-22T05:01:59.309+11:00
வாழ்த்துகள்
http://www.ypvnpubs.com/

வாழ்த்துகள்

http://www.ypvnpubs.com/
Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.com