tag:blogger.com,1999:blog-5970246057768347279.post8663936296669613868..comments2024-02-03T06:47:44.346+12:00Comments on அக்ஷ்ய பாத்ரம்: வல்லாரைச் சம்பல்யசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-71307958657129001232009-09-22T10:56:09.955+11:302009-09-22T10:56:09.955+11:30அட மக்கா....
வாயருதே.....
கருவாட்டு பொரியல் செய்மு...அட மக்கா....
வாயருதே.....
கருவாட்டு பொரியல் செய்முறை இருந்தலும் போடு பிள்ள...
நல்லா சமப்பா போலசஞ்சயன்https://www.blogger.com/profile/07305979884306344481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-83987950083527910912009-07-01T12:29:49.629+11:302009-07-01T12:29:49.629+11:30:(:(யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-14201329656145305432009-07-01T02:55:10.133+11:302009-07-01T02:55:10.133+11:30ரொரண்டோவிலை அனைத்தும் கிடைக்கும் என்று தான் நினைக்...ரொரண்டோவிலை அனைத்தும் கிடைக்கும் என்று தான் நினைக்கிறேன். ஆனால் நான் ரொரண்டோவில் இல்லை.வி. ஜெ. சந்திரன்https://www.blogger.com/profile/00763859044292069642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-19269360114249349272009-06-29T11:51:01.064+11:302009-06-29T11:51:01.064+11:30இங்கு அநேகமாக தமிழர்களின்,சீனர்களின் கொல்லைப் புறங...இங்கு அநேகமாக தமிழர்களின்,சீனர்களின் கொல்லைப் புறங்களில் மிகச் சாதாரணமாக இது வளர்கிறது.நண்பர்களின் வீடுகளுக்குப் போகின்ற நேரங்களிலும் வீட்டுக்கு வருகின்ற பொழுதுகளிலும் இவை மிகத் தாராளமாகப் பரிமாறிக் கொள்ளப் படுகின்றன.

முருங்கை இலைகள் பிஜித் தீவிலிருந்து ஒவ்வொரு வியாழக் கிழமைகளிலும் தமிழ் கடைகளுக்கு வருகின்றன.குயின்ஸ்லாந்து மாநிலத்திலிருந்து செழிப்பான முருங்கைக் காய்கள் வெப்ப காலங்களில் வருகின்றன.

கனடாவில் தான் எல்லா தமிழ் மரக்கறி வகைகளும் கிடைக்கின்றன என்று சொல்கிறார்களே?யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-10442292805110143242009-06-29T04:03:18.591+11:302009-06-29T04:03:18.591+11:30நான் இருக்கிற இடத்திலை வல்லாரை கிடைக்கிறது முயல் க...நான் இருக்கிற இடத்திலை வல்லாரை கிடைக்கிறது முயல் கொம்பு. ஆனா செய்முறைக்கு நன்றி :)வி.ஜெ.சந்திரன்http://viriyumsirakukal.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-86597592530734793332009-06-28T22:16:37.820+11:302009-06-28T22:16:37.820+11:30:):)யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-41742834172584573412009-06-28T21:49:28.519+11:302009-06-28T21:49:28.519+11:30//
அக்ஷய பாத்ரம்
"இது நான் கையால் அள்ளிய கடல...//
அக்ஷய பாத்ரம்

"இது நான் கையால் அள்ளிய கடல்"

அப்ப உது மணிபல்லவத்தில கிடைக்கேல்லையே?வலசு - வேலணைhttps://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.com