tag:blogger.com,1999:blog-5970246057768347279.post1151630450877184147..comments2024-02-03T06:47:44.346+12:00Comments on அக்ஷ்ய பாத்ரம்: தமிழகத்துக் காளமேகமும் ஈழத்துக் கவி வெள்ளமும் யசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-21985453491569310462015-10-12T11:16:05.534+11:002015-10-12T11:16:05.534+11:00மிக்க மகிழ்ச்சி அம்மா.
உங்களை நிரந்தரமாக இங்கு சே...மிக்க மகிழ்ச்சி அம்மா.
உங்களை நிரந்தரமாக இங்கு சேமித்துக் கொண்டதில் இன்னும் மகிழ்ச்சி.

இலக்கியத்தில் ஒரு வித இன்பம் உண்டு. அதை ஆழ்ந்து அனுபவிக்கப் பலருக்கு நேரமில்லை என்று ஓடி விடுகிறார்கள். அதில் உண்மை இல்லாமலும் இல்லை. இணையப் பரப்பில் இவைகளைச் சிறிய சிற்றுண்டி விருந்தாகக் கொடுக்க வேண்டும். 1 - 3 வரையான பாடல்கள் தான் உச்ச பட்ச எல்லை. இப்பதிவு சற்றே நீண்டுவிட்டது என்பதை நான் உணர்ந்தே இருந்தேன். என்றாலும் இவை நுனிப்புல் மேய்வோருக்கானதல்ல என்பதிலும் ஈழத்துக் கவி வண்ணங்கள் இணையப்பரப்பில் அதிகம் இல்லை என எண்ணியதாலும் இது சற்றே பெருக்கெடுத்து ஓடி விட்டது. :)

நீங்கள் வந்ததும் தந்ததும் மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-54418172648472239662015-10-12T10:35:13.943+11:002015-10-12T10:35:13.943+11:00This comment has been removed by the author.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-71007578170563756592015-10-12T10:11:27.312+11:002015-10-12T10:11:27.312+11:00என்னத்தை எழுத !! எப்படி இதைப் புகழ!!!!!!
&#...என்னத்தை எழுத !! எப்படி இதைப் புகழ!!!!!!

'' கொஞ்சம் கால் நனைப்போம் ''என்று சொல்லி வெள்ளத்தில் திக்கு முக்காட வைத்து விட்டீர்களே !

அப்பப்பா !! இந்த இலக்கிய வெள்ளத்திலே சொற்களெல்லாம் அடிபட்டுப் போய்விட்டனவே !

காளமேகமும் ஈழத்துப் புலவனுமே இந்தப் பெரு வெள்ளத்தில் அடிபட்டுப் போனார்களே!

சாமான்யர் நாம் மட்டும் தப்ப முடியுமா ?

பொங்கும் தமிழ் வெள்ளம் எங்கும் பெருகட்டும் !

வாழ்க நின் அழகு தமிழ்

பரா.சுந்தா.Anonymousnoreply@blogger.com