tag:blogger.com,1999:blog-5970246057768347279.post8481483598979027491..comments2024-02-03T06:47:44.346+12:00Comments on அக்ஷ்ய பாத்ரம்: ஒரு பயணக் குறிப்புயசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-34675409369396754602010-08-12T12:38:35.421+11:302010-08-12T12:38:35.421+11:30மிக்க நன்றி ஜீவகுமாரன்.மகிழ்ச்சியாக இருக்கிறது.சிட...மிக்க நன்றி ஜீவகுமாரன்.மகிழ்ச்சியாக இருக்கிறது.சிட்னிப் பொலிஸ்காரர்களைப் பற்றித் தனியாக ஒரு பதிவு போடலாம்.:) அடுத்த வாரம் எதிர் பாருங்கள்.

வரவுக்கும் அபிப்பிராயப் பகிர்வுக்கும் நன்றி.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-75346839472030916462010-08-12T12:34:48.158+11:302010-08-12T12:34:48.158+11:30ஏனெழுதுகிறேன் என்ற உங்கள் முன்னோட்டம் பின்னால் வந்...ஏனெழுதுகிறேன் என்ற உங்கள் முன்னோட்டம் பின்னால் வந்த அனுபவக் குறிப்பு நன்றாக இருந்தது.நான் என்பதை மாற்றாமல் புதியவற்றை உள் வாங்கி எங்களைப் புடம் போட்டுக் கொள்வதனால் தான் 'நானை'உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும்.அல்லது 'நான்' அற்ற 'நானுடன்' வாழ வேண்டிய துர்பாக்கியம் வந்து விடும்.

பிற் குறிப்பு; டென்மார்க்கில் உள்ள பொலிஸ்காரர்கள் மிக நல்லவர்கள்.

1.முதல் தடவை லைசன்ஸ் எடுக்கப் போன போது பதட்டத்தில் சிவப்பு விளக்கில் காரை எடுத்து விட்டேன்.தானே பிறேக்கைப் போட்டு விட்டு என்னைப் பார்த்துச் சிரித்தார்.

இரண்டாம் தடவையில் தான் சித்தியடைந்தேன்.

2.அண்மையில் கைத்தொலை பேசியில் கதைத்துக் கொண்டு போன போது பிடிபட்டேன்.

பொலிஸ்:காலை வணக்கம்.

நான்: காலை வணக்கம்.

பொலிஸ்:தங்களுக்குக் கார் ஓடும் போது கைத் தொலைபேசியில் கதைக்க ஏதாவது விஷேட அனுமதி உண்டா?

நான்: (அசடு வழிய)இல்லை.

பொலிஸ்:நன்றி,போய்வாருங்கள்.Have a nice day.

நான்:Same to you.

அடுத்த சனி 500 குறோனுக்கு தண்டம் வந்திருந்தது.மனைவிக்குத் தெரியாமல் அதைச் செலுத்தி விட்டு 'கம்' என்று இருந்து விட்டேன்.- ஆண் டெனிஸ் பொலிஸ்காரர் எவ்வளவோ மேல் என்பது என் அனுபவக் குறிப்பேட்டில் இருக்கிறது.
-ஜீவ குமாரன்-Anonymousnoreply@blogger.com