tag:blogger.com,1999:blog-5970246057768347279.post8575976810853865688..comments2024-02-03T06:47:44.346+12:00Comments on அக்ஷ்ய பாத்ரம்: தமிழில் ஒரு தகவல் அரங்கம்யசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-31274076478777467502013-06-01T23:58:08.432+11:302013-06-01T23:58:08.432+11:30நண்பர் எட்வின்,
இந்தியாவுக்கு இந்த தொலைபேசி இலக்க...நண்பர் எட்வின்,

இந்தியாவுக்கு இந்த தொலைபேசி இலக்கத்தில் அழைப்பெடுப்பதில் சிரமமாக இருக்கிறது. தொடர்ந்து முயற்சிக்கிறேன்.

/ உங்கள் வலை குறித்து “ புதிய தரிசனம்” என்ற இதழின் ஜூன் 15 நாளிட்ட இதழில் கொஞ்சம் விரிவாக எழுதியுள்ளேன்/

தோழரே,அப்படி பெரிசாய் என்னத்தை எழுதி விட்டேன் ஐயா? இன்னும் தமிழ் திரட்டிகளில் இப்பக்கத்தை இணைக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணமே ஒன்றும் நான் பெரிதாய் எழுதவில்லை என்பதனால் தான்.

நீங்கள் என் மீது மிகுந்த இரக்கம் காட்டுகிறீர்கள் நண்பரே!அந்த அன்புக்கு என் தலை தாழ்ந்த வணக்கங்களும் நன்றியும்.

யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-91399632089137757492013-06-01T13:57:28.411+11:302013-06-01T13:57:28.411+11:30உங்கள் வலை குறித்து “ புதிய தரிசனம்” என்ற இதழின் ஜ...உங்கள் வலை குறித்து “ புதிய தரிசனம்” என்ற இதழின் ஜூன் 15 நாளிட்ட இதழில் கொஞ்சம் விரிவாக எழுதியுள்ளேன்www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-46371942018998065492013-05-23T11:20:37.721+11:302013-05-23T11:20:37.721+11:30என்னவாயிற்று நண்பரே?
அழைக்கிறேன் விரைவில்.என்னவாயிற்று நண்பரே?

அழைக்கிறேன் விரைவில்.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-44475103192348511852013-05-22T04:21:07.695+11:302013-05-22T04:21:07.695+11:30அன்பின் தோழர்,
வணக்கம்.
எல்லாம் தொலைந்து போயின.
ந...அன்பின் தோழர்,
வணக்கம்.
எல்லாம் தொலைந்து போயின.
நலமா?
உங்கள் வலையைப் பற்ரி ஒரு இதழில் எழுத வேண்டும். எப்படி பேசுவது.
எனது எண் 9842459759
www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.com