Tuesday, December 3, 2013

என் வீட்டு றோட்டோரம்







நத்தார் கொண்டாட்டத்துக்கு தயாராகி நிற்கும் வீடொன்று. 1.12.13 இராக்காலம்.



4 comments:

  1. ஆகா... அழகோ அழகு...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. ஆஹா... ஜகரண்டா பூத்துக்குலுங்கும் அழகு கண்களை விட்டு அகல மறுக்கும் அழகு. பார்க்குமிடமெல்லாம் நத்தார் தினக் கொண்டாட்டம் களை கட்டியிருக்கும் அற்புதம். இரவுநேரத்தில் அலங்காரங்கள் இன்னும் அழகு. பகிர்வுக்கு மிக்க நன்றி மணிமேகலா.

    ReplyDelete
  3. :) நம்மூர் காட்டு முல்லை மாதிரி ஒரு கொடிப்பூ இப்போதெல்லாம் வசந்த காலம் விடைபெற்று கோடை ஆரம்பிக்கும் இத்தருணத்தில் இரவுகளில் பூத்து மணம் பரப்புகிறது.

    அந்தப் பூவின் வாசம் இரா முழுவதும் சுற்றாடலை வாசத்தால் நிறைக்கிறது கீதா.

    (அதனைச் சிறைப்பிடிக்க முடியவில்லை.)

    இயற்கையோடு வாழ வேண்டும் கீதா. குறைந்த பட்ச; மிகக்குறைந்த பட்ச தேவைகளோடும்; இரசாயனங்களும் தொழில் நுட்பமும் நுழையாத முன் புறம் பூந்தோட்டமும் பின்புரம் மரக்கறித் தோட்டமும் கொண்ட ஒரு சிறு குடிலுக்குள் முகமூடி இல்லாத மனிதர்கள் நிறைந்த; இயற்கை கெடாத கிராமம் ஒன்றில் இயற்கையோடு வாழ வேண்டும் நிலா.!

    மாற்றம் ஒன்றே மாறாதது என்ற பொழுதிலும்!

    ReplyDelete