நாடு நல்ல வசதியாக இருக்கிறது, வாய்ப்புகள் கிட்டுகின்றன, காலநிலை தோதாக இருக்கிறது, அழகியல் கைகளில் மிளிர்கின்றன, கற்பனா சக்தியை பாவிக்கும் முறைமையை சுதந்திர சிந்தனையை மையமாய் கொண்டிருக்கிற கல்விச்சாலைகள் சொல்லிக் கொடுக்கின்றன .. எல்லாம் சேர்ந்து கூட்டிய வண்ணங்கள்.......
அழகோ அழகு தான். நன்றி செந்தில் வருகைக்கும் பகிர்வுக்கும்.
மனம் கொள்ளை கொள்ளும் மலரலங்காரம். இதற்குப் பின்னாலிருக்கும் கற்பனைவளமும் உழைப்பும் வியப்பில் ஆழ்த்துகின்றன. பகிர்வுக்கு நன்றி மணிமேகலா.
ReplyDeleteஇதனைப் பதிகிற போது ஏனோ உங்கள் நினைவு வந்தது. இது உங்களுடய ஏரியா என்று நினைக்கிறேன்.:)
ReplyDeleteவசந்த காலத்திற்கு இன்னும் 3 மாதங்கள் உள்ளன. நம்முடய கன்பரா மலர் கண்காட்சிக் காரர் இப்படியும் கொஞ்சம் யோசிக்கலாம். இல்லையா கீதா?
படங்கள் ஒவ்வொன்றும் பேசுகின்றன. அழகோ அழகு!
ReplyDeleteநாடு நல்ல வசதியாக இருக்கிறது, வாய்ப்புகள் கிட்டுகின்றன, காலநிலை தோதாக இருக்கிறது, அழகியல் கைகளில் மிளிர்கின்றன, கற்பனா சக்தியை பாவிக்கும் முறைமையை சுதந்திர சிந்தனையை மையமாய் கொண்டிருக்கிற கல்விச்சாலைகள் சொல்லிக் கொடுக்கின்றன .. எல்லாம் சேர்ந்து கூட்டிய வண்ணங்கள்.......
ReplyDeleteஅழகோ அழகு தான். நன்றி செந்தில் வருகைக்கும் பகிர்வுக்கும்.