மேலே உள்ளவை தோழி லோகா வீட்டு முன்புறத் தோட்டம். நகர சபையால் அழகாகப் பராமரிக்கப் படும் தோட்டம் என்ற விருது பெற்ற வீட்டு முகப்பு.
படப்பிடிப்பு: யசோதா.பத்மநாதன்.
12.05.2024 மதியம்.
 |
செழித்து வளர்ந்துள்ள கறிவேப்பிலைச் செடி |
 |
மதாளித்து நிற்கும் வாழை |
 |
கத்தரிச் செடி |
 |
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன? |
 |
மறைந்திருந்து தோட்டம் பார்த்துச் சொக்கிப் போயிருக்கும் புத்தர் |
 |
தேனீக்களுக்காக மாத்திரமே விடப்பட்டிருக்கும் துளசிச் செடி. |
 |
இது ஒரு மரம் தான் என்றால் பாருங்களேன்! |
தோழியும் உறவினளுமான இந்து வீட்டுக் கொல்லையில்...
படப்பிடிப்பு: யசோதா.பத்மநாதன்.
10.05.2024 மதியம்
 |
கொத்தாகப் பூத்திருக்கும் றோசாச்செடி |
 |
மறைந்திருந்து அழகு சேர்க்கும் றோசாச்செடி |
இந்து வீட்டு முன்புறத் தோட்டம்
படப்பிடிப்பு:யசோதா.பத்மநாதன்
காலம்:12.11.2023.
 |
சின்ன இடத்திலும் செழித்துச் சிரிக்கும் கனகாம்பரம் |
 |
மாதுளை |
 |
முருங்கை |
 |
இலங்கையில் முற்றாக அழிந்து போய் விட்ட முள்முருக்கு. |
கெளரி வீட்டுப் பின் கொல்லை. மகனின் திருமணத்திற்காக நடப்பட்டிருக்கின்ற முள்முருக்கு
படப்பிடிப்பு: யசோதா.பத்மநாதன்
காலம்: 25.01.2024.