அந்த அழகான மூன்று விடயங்கள் வாழ்க்கையில் போனால் திரும்பி வராது.
1. நேரம்
2.சொன்ன சொல்
3. வாய்ப்பு.
அந்த அழகான மூன்று விடயங்கள் வாழ்க்கையில் நாம் ஒரு போதும் இழந்து விடக் கூடாதது.
1.அமைதி
2.நம்பிக்கை
3. நேர்மை.
அந்த அழகான மூன்று விடயங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமானது.
1.அன்பு
2. தன்னம்பிக்கை
3.நண்பர்கள்.
அந்த அழகான மூன்று விடயங்கள் வாழ்க்கையில் என்றும் நிரந்தரமில்லாதது.
1.கனவுகள்
2. வெற்றி
3.அதிஷ்டம்.
அந்த அழகான மூன்று விடயங்கள் மனிதனை எப்போதும் வடிவமைப்பவை.
1.விடா முயற்சி
2.உண்மையான ஆர்வம்
3.பொறுப்புணர்வு.
மனிதனை அழித்துவிடவல்ல மூன்று விடயங்கள் கீழ் கண்டவை.
1.மது
2.தற்பெருமை
3.கோபம்.
அந்த அழகான மூன்று விடயங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஒரு முறை இழந்தால் மீண்டும் கட்டியெழுப்ப கடினமானவை
1.மரியாதை
2.நம்பிக்கை
3.நட்பு.
அந்த அழகான மூன்று விடயங்கள் வாழ்க்கையில் என்றும் தோற்றுப் போகாதவை.
1.உண்மையான அன்பு
2.திடமான உறுதி
3.நம்பிக்கைகள்.
excellent collectons
ReplyDeletevery thanks
Good ones.
ReplyDeleteKeep going.
புதிய நண்பர்களுக்கு நல்வரவு.உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றியும் கூடவே!
ReplyDeleteதவிர்க்க முடியா மூன்று.
ReplyDelete1. மடிக் கணிப்பொறி
2. வாசிக்க மறுத்தும் வாசிக்கத் தூண்டும் எழுத்துகள்
3. அன்பு கொண்டோரை, அவர் எழுத்து நல்லதில்லை என நவிலல்.
தவிர்க்க முடியா மூன்று
ReplyDeleteசகிக்க முடியாத மூன்று.
ReplyDelete1. கேவலமான பதிவுகளின் பின்னூட்டங்கள்
2. ஏண்டா இதுக்குப்போய்..என்று சொல்லிட்டு, மீண்டும் எழுதுவது.
3. நல்ல எழுத்தில் எழுத்துப்பிழைகள்.
நன்றி சூர்யா
ReplyDelete:-)
to think along very nicely
ReplyDeletethank my sister
:)
ReplyDeleteஇப்ப தான் பாதை தெரிஞ்சுது போல!