Saturday, March 24, 2012

மனுஷி! குறும்படம் பேசும் பெண் மொழி




சுமதி.ரூபனின் கை வண்ணத்தில் உருவான குறும்படம் “மனுஷி”

இது மெளனமாய் பேசும் பெண்ணின் மொழி.



ஆண்களில் எத்தனை பேருக்கு இந்தப் பாஷை புரியக் கூடும்?

10 comments:

  1. அருமையான படம்.பகிர்வுக்கு நன்றி தோழி :)

    ReplyDelete
  2. இந்த மழுப்பல் சிரிப்புத் தானே வேண்டாம் எண்ணுறது!:)

    இவ்வளவு நாளும் எங்க போனனீங்கள்? நான் கோவம்:(

    ReplyDelete
  3. மன்னிச்சுக்கொள்ளுங்கோ..கொஞ்சம் வேலைப்பளு கூட..அதால எல்லா வலைப்பதிவையும் ஒழுங்கா வாசிக்கமுடியேல்லை :(

    ReplyDelete
  4. சரி சரி, இனி வருவீங்கள்!அப்பிடித் தானே? அது தான் முக்கியம்! :)

    cheers!

    ReplyDelete
  5. வாக்குறுதி தந்து உங்களை ஏமாத்தவிரும்பேல்லை.:)ஆனா கண்டிப்பாக முயற்சிக்கிறேன்.வருவேன்.உங்கள் நாட்கள் இனியதாகட்டும் :)

    ReplyDelete
  6. குறும்ப‌ட‌ம் எடுக்க‌ப்ப‌ட்ட‌ வித‌மும் (மெள‌ன‌ மொழி) எடுத்துக் கொண்ட‌ க‌ருத்தும் மிக‌ ந‌ன்று! ப‌ங்கேற்பாள‌ர்க‌ளின் க‌ச்சித‌மான‌ ந‌டிப்பை பாராட்ட‌ வேண்டும். ஊதுகிற‌ ச‌ங்கை ஊதிவைத்தாலும் விழுப‌வ‌ர்க‌ளின் காதுக‌ள் ம‌ந்த‌மே.

    ReplyDelete
  7. சரி ஹாசினி! உங்கள் நாட்களும் இனியதாகட்டும்.

    ReplyDelete
  8. எங்கே உங்களையும் சில நாட்களாகக் காணவில்லை?மகன் ஊரில் இருந்து வந்து விட்டார் போலும்!

    நான் நினைக்கிறேன் இப்படத்தில் நடித்தவரும் சுமதி ரூபன் ஆகத் தான் இருக்க வேண்டும்.பிரதேச மொழி எல்லைகளைத் தாண்டியும் ஒட்டு மொத்தப் பெண்ணின் குரலாய் ஓங்கி ஒலிக்கும் சக்தி இந்தப் படத்துக்கு இருக்கிறது.

    நீங்கள் சொன்னது மாதிரி நடிப்பும் அபாரம் தான்! அதிலும் அந்த இறுதிக் காட்சி மிக அருமையாக வந்திருக்கிறது என்பது என் எண்ணம்.

    நன்றி நிலா வந்து கருத்துரைத்துச் சென்றதற்கு!

    ReplyDelete
  9. மனதை நெகிழ்த்திய குறும்படம். பல வாழ்க்கைகளில் நெடும்படமும் இதேதான்.

    பல ஆண்களுக்குப் புரியாத மொழிதான் இது. புரியாத மொழி என்பதைவிடவும் அவர்கள் புரிந்துகொள்ள விரும்பாத மொழியென்று சொல்லலாம்.

    குறும்படத்தில் நடிப்பென்று சொல்லவியலவில்லை. நடைமுறை வாழ்க்கையையே வாழ்ந்துகாட்டியுள்ளனர். அவர்களுக்கும், தயாரிப்பாளருக்கும் பகிர்ந்துகொண்ட தங்களுக்கும் மனமார்ந்த நன்றியும் பாராட்டும் மணிமேகலா.

    ReplyDelete
  10. எத்தனை அழகாய் சொல்லி விட்டீர்கள் கீதா!

    பெண் இனத்திற்கான தன் பங்கை ஆற்றிய அந்த பெண்ணின் சிந்தனைப் புலத்திற்கு சென்றடையட்டும் அத்தனை பாராட்டும்!

    ReplyDelete