உங்கள் கையில் இரண்டு ரொட்டித் துண்டுகள் இருந்தால் ஒன்றை ஏழைக்குக் கொடுத்து அவன் பசியை ஆற்றுங்கள். இன்னொன்றை விற்று ஒரு றோஜாப்பூவை வாங்கி உங்கள் ஆத்மாவின் பசியை ஆற்றுங்கள். - இது ஒரு பாரசீகப் பழமொழி.
வெண்களியிலே கலைவண்ணம்: தேநீர் கிண்ணங்கள்!
இப்படி ஒரு குவளையில் தேநீர் அருந்தும் போது தேநீருக்கும் ஒரு சுவை கூடி விடாதா?
( Victoria Basement இல் இவை விற்பனைக்கு இருக்கின்றன. மலேஷியாவில் இருந்து நண்பர் தியாக.ரமேஷ் அவர்களும் சில படங்களை மின்னஞ்சல் செய்திருந்தார். இரு சாராருக்கும் நன்றி. இவை வெண்களியினாலான கலைவண்ணம்! தொழில் நுட்பம்!! கற்பனைப் பெருக்கு!!! பெரும்பாலானவை சீன, பிரித்தானிய உயர் ரகத் தயாரிப்புகள்!)
உணவுக்கு போடுகிற உப்பினைப் போல! வாழ்வு மேலும் சுவைக்க இப்படி கொஞ்சம்!
Little bit of Luxury....
வாவ்... போட்டோஸ் கலக்கல்... தேநீர் கோப்பை கலைவண்ணம் அருமை.
ReplyDelete:) தாங்ஸ்ப்பா.
ReplyDeleteநல்லதொரு பாரசீகப் பழமொழி...
ReplyDeleteஅட்டகாசமான படங்கள்...
மகிழ்ச்சி :)
ReplyDeleteபாரசீகப் பழமொழி மனதில் இருத்தவேண்டியது. தேநீர்க் கோப்பைகளின் அழகு கண்ணில்.
ReplyDeleteஇப்படியான கோப்பைகளில் பரிமாறப்படும் தேநீர் ருசிப்பதற்கன்று. ரசிப்பதற்கே!
ரசித்தபடியே ருசிக்கலாம் தோழி! குடிக்கவே மனம் வராது என்று யோசிக்கிறீங்களா? அதிலும் பொருளுண்டு!
ReplyDelete