Tuesday, October 23, 2012

Aajeeth......!
















இந்தப் போட்டி நிகழ்ச்சியில் பாடும் எல்லாக் குழந்தைகளுமே திறமைசாலிகள் தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஒரு பக்கம் எடுப்பதென்பதோ ஒருவருக்கு ஆதரவு கொடுப்பதென்பதோ இயலாத காரியம். அது உண்மையில் கொடிதான காரியம்.

ஆனாலும் என்ன செய்வது? ஆஜித் கொள்ளை கொண்டு போகிறான்.

குழந்தைகளா.... ஆஜித்தை முதல் ஐந்துக்குள் வர விடுவீர்களா....?



2 comments:

  1. அஜீத் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. என்ன அருமையாகப் பாடுகிறான் இல்லையா?

    ReplyDelete