Wednesday, December 24, 2014

From a distance....





Farewell 2014!

4 comments:

  1. நன்றி குமார்.
    அழகிய பாடல்கள் இல்லையா?

    இதற்கு முதல் பதிவில் இருக்கிற ‘துன்பம் நேர்கையில்...’ என்ற பாடலில் வரும் ’கண்ணே’ என்ற பதம் ஒலிக்கும் போது வருகிற உணர்வும்;'Right here...' பாடலில் ஒலிக்கும் ‘Baby' என்ற பதம் ஒலிக்கும் போது வருகிற உணர்வும் அன்பினையும் காதலையும் துல்லியமாய் இனம் பிரித்துக் காட்டும் தன்மையோடிருப்பதாக எனக்குத் தோன்றியது.

    கீழைத்தேய கலாசாரத்துக்கும் மேலைத்தேயக் கலாசாரத்துக்கும் ஆன துல்லியமான வேறுபாட்டை அந்த இரு சொற்பதங்களும் காட்டுவதைப்போலவும்!

    புது வருட வாழ்த்துக்கள் குமார்! 2015 சகல செளபாக்கியங்களையும் கொண்டு வருவதாக!

    ReplyDelete
  2. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரி....

    ReplyDelete