Tuesday, December 30, 2014

மண்ணெண்ணை வண்டில்



ஊர் தோறும் மணி அடித்துக் கொண்டு வண்டிலில் வரும் மண்ணெண்ணை கிராமங்களின் முன்னய இமேஜ்களில் ஒன்று. 45 கலன் பீப்பாவும் ஒற்றைமாடும் வண்டிலும் மணியும் அளவுக் குடுவைகளும் தான் வியாபாரத்தின் மூலதனம்.

காலம் கொண்டு சென்று விட்டதில் இந்த மண்னெண்ணை வண்டிலும் ஒன்று.

உங்கள் ஊரில் எப்படி?

4 comments:

  1. நினைவிடை தோய்தல்! எனக்கும் ஞாபகம் இருக்கு!

    ReplyDelete
  2. கொழும்பில் நான் கண்டிருக்கிறேன். குச்சொழுங்கை வழியாகவெல்லாம் எல்லாம் அது செல்லும்.

    யாழ்ப்பாணத்திலும் இருந்ததா குமரன்?

    ReplyDelete
  3. காலம் கொண்டு சென்று விட்டதில் இந்த மண்னெண்ணை வண்டிலும் ஒன்று.//

    ஆம் தோழி! கூட‌வே சேர்த்துக்கொள்ள‌ இன்னும் ப‌ல‌தும் இருக்கிற‌து! நினைவில் தோய்த‌லில் ஒவ்வொன்றாய் முக‌ம் காட்டும்.

    ReplyDelete
  4. ஓம் நிலா!

    உங்கள் ஊரிலும் இவ்வாறான மண்னெண்ணை வண்டில்கள் உள்ளனவா?

    ReplyDelete