Wednesday, May 4, 2016

கலைக் கைகள் செதுக்கிய மரங்கள்
























மரத்திலே ஒரு மகத்துவம்!!

நன்றி - பரா.சுந்தா.

3 comments:

  1. கருப்பை குழந்தையும் புத்தர் முகம் மறைத்த வேரும் வெகு பிரம்மிப்பு!

    ReplyDelete
  2. வணக்கம் நிலா,
    அந்த வேர் மறைத்த புத்த முகம் கம்போடியாவில் இருக்கிற அங்கோர்வாட் என்ற பழம்பெரும் இந்து ஆலய சுற்றாடலில் இப்போதும் இருக்கிறது.
    இந்திய மன்னர்களில் ஆட்சி கடல்கடந்து விஸ்தரிக்கப்பட்ட போது சமய பண்பாட்டு அம்சங்களும் அவர்களோடு அங்கு சென்றன. அவற்றின் எச்சங்கள் இன்றும் அவர்களின் அன்றாட வாழ்வியலோடும் மொழி கலாசார வழக்குகளோடும் பின்னிப் பிணைந்துள்ளன.

    நாம் வழக்கமாகச் செல்லும் தாய்லாந்து உணவகம் ஒன்றில் வேலை செய்யும் பெண் ஒருத்தி அழகான பிள்ளையார் முகம் கொண்ட மாலை அணிந்திருப்பாள். ஒரு நாள் கேட்ட போது பிள்ளையார் தன் மிகச் சிறந்த நண்பன் என்றாள்.
    என்னோடு வேலை செய்யும் மரியா என்ற கிறீஸ்தவ சமயத்தைச் சேர்ந்த மரியா என்ற சினேகிதியின் பெயர் மரியா. கோடீஸ்வரன். உனக்கு இந்தியப் பண்பாட்டு வேர்களோடு தொடர்பிருப்பதாகச் சொன்னால் இருக்கலாம் என்று சொல்லிச் சிரிப்பாள்.
    இப்படி பல சுவாரிசமான விடயங்கள் நம்மைச் சுற்றி இருக்கின்றன நிலா.
    என்னோடு ஆனால் மற்றொரு பிரிவில் வேலை செய்யும் பிஜி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருத்தர் என்னைக் கண்டால் நின்று கதைத்து விட்டே போவார். தங்கள் அடையாளங்கள் மொழி பண்பாட்டுக் கூறுகளைத் எனப் பலதையும் தொலைத்து விட்டாலும் மனதில் ஒரு வித தொலைத்து விட்ட ஏக்கமும் நீங்களும் நாங்களும் ஏதோ ஒருவிதத்தில் ஒன்று என்ற எண்ணமும் அவர்களோடு இருக்கவே செய்கிறது...இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

    நன்றி வருகைக்கும் பகிர்வுக்கும்.

    ReplyDelete
  3. மரியா இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்தவள். (தவற விடப்பட்டு விட்டது)

    ReplyDelete