குங்குமம் கொட்டும் செய்தி ...
அதாகப்பட்டது என்னவெனில், வணிக சஞ்சிகையான குங்குமம் வார இதழில் வரும் பல்வேறுவிதமான துணுக்குகளில் 6.9.19 திகதியில் வெளிவந்த (பக்:10) பேச்சுக் குறித்த சொற்களுக்கான ஆங்கிலத் தமிழ் விளக்கங்கள் அற்புதமாக இருந்தன.
அவைகளை என் சொந்த சேமிப்பாக இங்கு சேர்த்து வைக்க ஆசையாக இருந்ததால் இங்கு அதனை மறு பதிவிடுகிறேன்.
விளம்பு: Speak with a Massage
ஓது: Speak with Recite
இயம்பு: Speak Musically
பேசு: Speak
பகர்: Speak with Data
செப்பு: Speak with Answer
கழறு:Speak with Censure
உரை: Speak with Meaningfully
நவில்: Speak Rhymingly
கூறு: Speak Categorically
பறை: Speak with Reveal
சாற்று: Speak with Declare
நுவல்:Speak with an Introduction
கரை: Speak with Calling
மொத்தம் 14 வகையான பொருள்பட பேசும் கலைக்கு பெயர்களை வைத்திருக்கிறது நம் தமிழ்!
தகவல்: நன்றி: குங்குமம் வார இதழ்; 6.9.19; பக். 10)

எத்தனை வார்த்தைகள்.....
ReplyDeleteஓம்.... தமிழின் செழுமையும் வளமும் அப்பிடி இருக்கு..... :)
ReplyDeleteஅது போல நீர் நிலைகள், மலர்களின் பருவங்கள் என்று எல்லாவற்றுக்கும் அவ்வளவு நுணுக்கமாக; நுட்பமாக ஒவ்வொன்றுக்கு ஒவ்வொரு சொல் கொடுத்து அழைத்திருக்கிறார்கள்...!
அள்ள அள்ளக் குறையாத சொல்வளம் எம் தமிழுக்கு... எத்தனை சொற்கள்... எத்தனைப் பொருள்கள்.. பகிர்வுக்கு நன்றி தோழி.
ReplyDeleteநன்றி கீதா.
ReplyDeleteதலை மயிரில் கூட ஆணுக்கான மயிருக்கும் பெண்ணுக்கான மயிருக்கும் வேறு வேறு சொல் வைத்து அழைத்ததாக எங்கோ அறிந்த ஞாபகம். ( உகிர் ஆணுக்கான மயிருக்கும் கூந்தல் பெண்ணுக்கான மயிருக்கும் வழங்கி வந்ததாக ஒரு நினைவு....) தவறாகவும் இருக்கலாம்....
இப்படி நீர் நிலைகளுக்கு மற்றும் பூ ஒன்று மலரும் முன்பான நிலைகள் என்று.... எத்தனை எத்தனை....!