நன்றி: இன்ஸ்ரகிறாம்
உடைந்த இதயத்தை ஒட்ட வைக்கிறதா?
விழுந்த மனசை எழுப்பி விட்டதா?
சோர்ந்த மனதுக்கு இதம் சேர்த்ததா?
வாழ்வுக்கு ஒரு அர்த்தம் தந்ததா?
வருத்தத்தை தீர்த்து விட்டதா?
காயத்துக்கு ஒத்தடம் தந்ததா?
மொழி, எழுத்து, வாசிப்பு, கல்வி எல்லாம் எதற்காக? இவைகளை ஊன்றுகோலாக்கி எழுந்து கொள்ளத்தானே!
அறிவு! எதற்காக? இவைகளைக் கண்டடயத் தானே!
எதுவாக இருப்பினும் எது தான் நடப்பினும் வாழ்க்கை இன்னும் மிச்சமிருக்கிறது.
நாளை ஒன்று புதிதாகப் பிறக்க இருக்கிறது.
ஒவ்வொரு வாசகமும் ஏதோ ஒரு வகையில் நமக்குப் பயனுள்ளதாக, புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தரவல்லதாக உள்ளது. பிழைகளைத் திருத்த சில. பிழையாதிருக்கச் சில. அகவாழ்வுக்கும் புறவாழ்வுக்கும் ஆன்மநலத்துக்கும் தேவையான அருமையான தத்துவார்த்தப் பகிர்வுக்கு நன்றி யசோ.
ReplyDeleteவருகைக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா.
Delete