அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்....
எவ்வாறான மாற்றங்களின் போதும், மாறாமல் மழைபொழிகிறது; வெய்யில் எறிக்கிறது; காற்று வீசுகிறது.
பூக்களும் பூக்கின்றன.
இந்த வருடத்து வசந்தகாலத்துப் பூக்களைப் பார்ப்போமா?
பரமற்றா பூங்கா 2024 செப்ரெம்பர்.
வசந்தகாலம்
படங்கள்: யசோதா.பத்மநாதன்.
மாற்றங்கள் ஒன்று மட்டுமே மாறாதது என்பது தானே வழிவழியாக நமக்குச் சொல்லப்பட்டு வந்த விஷயம்.
ReplyDeleteபூக்களின் அணிவகுப்பு கண்களைக் கவர்ந்தன. பூக்களைப் பார்த்ததில் மனதும் குளிர்ந்தது. நன்றி.
உங்களுடய உடனடி வரவுக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி வெங்கட்.
ReplyDelete