Sunday, July 12, 2009

திருமணத்தின் முன்னும்;பின்னும்

அண்மையில் மின் தபால் மூலம் வந்த சிறு உரையாடல் பகுதி இது.மூலம்(www.wackywits.com)

திருமணத்துக்கு முன்பான உரையாடல் இது.திருமணத்திற்குப் பின் எப்படி என்று அறிய விருப்பமா? இதே உரையாடலைக் கீழிருந்து வாசித்துப் பாருங்கள்.

John: Ah..At last.I can hardly wait!

Jane: Do you want me to leave?

John: No! Don't even think about it.

Jane:Do you love me?

John: Of course!Always have and always will.

Jane: Have you ever cheated on me?

John: No! Why are you even asking?

Jane: Will you kiss me?

John: Every chance i get!

Jane: Will you hit me?

John: Hell no! Are you craze?!

Jane: Can i trust you?

John: Yes

Jane: Darling!

புன்னகைக்க முடிகிறதா?

4 comments:

  1. கல்யாணத்துக்கபுறம் எல்லாமே தலைகீழ் ஆகிடும் போல .. Lol:D

    ReplyDelete
  2. உங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி நண்பர்களே!

    அடிக்கடி வாருங்கள்.

    :)

    ReplyDelete
  3. யாரோ அனுபவித்தவன் போல
    ஹி..ஹி

    ReplyDelete