Thursday, November 4, 2010

சீதா கல்யாண வைபோகமே...

கடந்த வாரம் திருப்பாவையிலும் திருவெம்பாவையிலும் திழைக்க முடிந்தது. அதன் பக்தி ரசமும் தமிழ் சுவையும் படிக்கப் படிக்க இன்பம் பயப்பன.ஆழ்ந்து ஆழ்ந்து சுவைக்கத் தக்கனவாக உள்ளன அதன் தரம்.அதனை இன்னும் இன்னும் சுவைக்க வேண்டி நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தேடிப் போகத் தொடங்கினேன். அது ஒரு கலா சாகரத்தில் கொண்டு சென்று என்னை விட்டது.

அதிலிருந்து ஒரு சுவையை இன்று உங்களோடு பகிர ஆசை.

நேரமிருந்தால் இந்த சீதா கல்யாண வைபோகத்தை பல்வேறு சுவையில் ரசித்துப் பாருங்கள்.

ஒரு கல்யாண விருந்துண்ட மகிழ்ச்சி மிஞ்சும்.

இது ஒருவித "குணானுபவம்"

இது மலையாளத் திரைப்படம் ஒன்றுக்காக கே.ஜே ஜேசுதாஸ்


இங்கு செக்சபோனில் கத்ரி கோபிநாத் இசைப்பதைக் கேட்கலாம்..


இது விஜய்.சிவா பாடியது


நாதஸ்வரத்தில் சீதா கல்யாணம்.


பரதத்தில் வில் முறித்து மணமுடிக்கும் காட்சி; சீதா கல்யாண வைபோகம்.


இது ஒரு விளம்பரம்




இவ்வாறு இதனை பதிவேற்ற சாத்தியப் பட்டது என் அன்புத் தோழி ஹாசினியால்.நன்றி ஹாசினி.

2 comments:

  1. ஆஹா... தேவாம்ருதம் இப்படித்தான் இருக்கும் போலிருக்கிறது!!

    ReplyDelete
  2. :) ஒருவித ஆத்மானுபவம் தான்.

    மனம் எதையும் செய்யப் பிடிக்காத ஒரு ஏஹாந்த சுகத்தில் லயித்திருக்கும் இல்லையா தோழி!

    உங்கள் வருகையும் பகிர்வும் என்னை மிகவும் மகிழப் பண்ணுகிறது. அதற்கும் நன்றி.

    ReplyDelete