Thursday, July 21, 2016

வெங்காய வேலை












7 comments:

  1. வாவ்... சூப்பரா இருக்கு...

    ReplyDelete
    Replies
    1. கலைகள்!......
      எங்கும் எதிலும்....
      நீங்களும் ரசித்ததில் மகிழ்ச்சி.

      Delete
  2. வெங்காயத்தில் இத்தனை வேலைகளா!!!!!!

    ரசிப்பும் வியப்பும்.

    ReplyDelete
    Replies
    1. நம் ஊரில் ஒருவரை திட்டுவதற்கும் ‘சரியான ஒரு வெங்காயம்’ என்பார்கள். இங்கு அதுவே அழகாய் மிளிர்கிறது. கைவண்ணங்கள் தான் எத்தனை அழகாய் ஜொலிக்கிறது...
      நன்றி நிலா, வருகைக்கும் பகிர்வுக்கும்...

      Delete
  3. பதிய மறந்த ஒன்று; இது போல பல விடயங்களை எப்போதும் என் ரசிப்புக்காக அனுப்புபவர் பரா.சுந்தா அம்மா. அவருக்கும் இந்தச் சந்தர்பத்தில் என் அன்பும் நன்றியும்.

    ReplyDelete
  4. வெங்காய வேலை....

    வெகு அழகு.
    வெகு நேர்த்தி....

    பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  5. மிக்க நன்றி வெங்கட்.
    நாம் சாதரணமாய் பார்த்து விட்டு கடந்து போகிற பொருட்கள்....
    சில வேளைகளில் எள்ளி நகையாடி விடக் காரணமாகிப் போகின்ற எளிய பொருட்கள்....
    ஆனால் பாருங்கள்; (அ(எ)ந்தப் பொருளிலும் கலையைக் காண்கின்ற கண்கள்....
    அதற்குள்ளும் கலையைக் கண்ட கண்களுக்கும் நன்றி. அது ரசனையோடு வாழத்தெரிந்த கண்கள் போலும்!
    கூடவே உங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும்.

    ReplyDelete