அண்மைக் காலமாக Art Journal என அறியப்படும் ஒன்றின் மீது பேராவல் ஏற்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் எக்கச்சக்கமான பாடங்கள் கூட படிமுறைகளாக சொல்லித் தரப்படுகின்றன. அவற்Riன் பாலான ஈர்ப்பினால் இங்கு அதிகம் வர முடியவில்லை. இருந்தாலும் இது என் தாய் வீடு.
என் வைப்புச் சொப்பு எல்லாம் இங்கு தான்.
அதனால் இறுதியில் நான் இங்கு எப்படியும் வந்து சேர்வேன். இப்போது செய்த சிலவற்றை உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன்.
இங்கு இன்று இப்போது இதனை எழுதுகின்ற போது தான் இந்தத் தளத்தை விட்டு எவ்வளவு தூரம் நான் போய் விட்டேன் என்பது புரிகிறது. அது துயரம் தருவதாகவும் இருக்கிறது.
இனி இங்கு அடிக்கடி வரவேண்டும்.
நீங்கள் எல்லோரும் நலம் தானே!
![]() |
Free to be Me |
![]() |
Believe |
![]() |
Get up, Dress up, Show up, Never give up |
Paper napkins, Stickers, Colors, Stamps இவைகளைக் கொண்டு உருவாக்கப்படுபவை இவை. உங்கள் கற்பனை வளத்திற்கும் உங்களிடம் இருக்கும் மூலப்பொருட்களை வைத்துக் கொண்டும் ஒரு கருப்பொருளை மனதில் இருத்தி இவைகள் உருவாக்கப் படுகின்றன.
உங்களுக்கு இவைகள் எப்படி இருக்கின்றன?
No comments:
Post a Comment