Friday, July 8, 2011

லெமூரியாக் கண்டம்



கடல்கோள் (சுனாமி) கொண்டதாகச் சொல்லப் படும் லெமூரியாக் கண்டம் இவ்வாறான வடிவத்தில் இருந்ததாகச் சொல்லப் படுகிறது.(விபரம் எங்கிருந்து பெறப்பட்டதெனத் தெரியவில்லை)

10 comments:

  1. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. முதலில் தவறொன்று நேர்ந்து விட்டது தோழி.
    உங்கள் அன்புக்கும் வரவுக்கும் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

    தமிழால் இணைந்திருப்போம்.

    ReplyDelete
  3. மிகவும் அபத்தமான ஒரு படம்... லெமூரியாக கண்டம் இருந்த அந்த மாயக் காலத்தில் ஏனைய புவிப் பிரதேசங்கள் இன்று இருப்பதைப்போலத் தோற்றம் கொள்ளப்படுகின்றன. தமிழர்களின் மூளை மிகவும் புதுசு.. அதை அவர்கள் எப்போதும் பாவிப்பதே இல்லை என்பதற்கு இது மேலும் ஒரு உதாரணம். பழம் பெருமை பேசிப் பேசியே... கற்பனை உலகில் அபத்த தத்துவங்களுடன் வாழ்கின்ற அவர்கள் காலத்தில் நாமும் வாழ நேர்ந்திருப்பது மேலும் ஒரு அபத்தம்...

    ReplyDelete
  4. லெமூரியா என்பது மனித வரலாற்றில் இருந்தது கிடையாது என்பதுதான் ஆய்வாளர்களின் முடிவான கருத்து. கலாநிதி. எஸ்.தியாகராஜா லண்டன் பல்கலைக் கழகத்தில் மேற்கொண்ட கலாநிதி பட்ட ஆய்வு இதனை அடிப்படையாக கொண்டது. அத்துடன் மேலுள்ள நண்பர் குறிப்பிட்டது போல், லெமூரியாவை விவரிக்கும் வரைபடம் மிகவும் தவறானது. இந்த தகவலும் படமும் உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது என்று தெரியவில்லை. பதிவிட முன்னர் தகவல் சரியானதா என்று நிச்சயப் படுத்திக் கொள்ளும் அறிவும் பக்குவமும் உங்களுக்கு உண்டு என்பதில் எனக்கு சந்தேகமில்லை..வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. நலமா ஜெயன்?

    உங்கள் அபிப்பிராயத்திற்கு நன்றி.

    தமிழ் விக்கிப் பீடியாவில் கடல்கோள் அல்லது லெமூரியா என்ற தலைப்பின் கீழ் படத்தோடு சில விளக்கங்கள் கொடுக்கப் பட்டிருக்கின்றன.ஒரு தகவலுக்காக அதனையும் பார்க்கலாம்.

    ஆனால் இந்தப் படம் அங்கிருந்து எடுக்கப் பட்டதல்ல.

    தொடர்ந்து வாருங்கள்.உங்கள் பெறுமதியான அபிப்பிராயங்கள் விவாதங்களால் அலசப்பட்டு ஆரோக்கியமான உண்மைகளைக் கண்டறிய உதவும்.

    ReplyDelete
  6. விக்கிப் பீடியா, விக்காத பீடியா, கூகுள், யாகூ போன்றன எல்லாம் சொல்வதை அப்படியே நம்பிவிடுவதா..? இந்த இணையத் தள தகவல் களஞ்சியங்கள் எதற்கும் முறையான அதிகாரபூர்வ ஒப்புதல் அல்லது கண்காணிப்பு கிடையாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். யாராவது ஒருவர் எந்தவித ஆதாரமுமற்ற கருத்தையும் படத்தையும் போட்டு விட்டு தன்பாட்டில் போய்க் கொண்டே இருபபார். அவற்றை சீர்தூக்கிப் பார்க்காமல்அப்படியே ஒப்புவிப்பது தவறு. முதலில் இணய தளங்கள் மீதான மயக்கங்களிலிருந்து விடுபட வேண்டும்.

    ReplyDelete
  7. //அவற்றை சீர்தூக்கிப் பார்க்காமல்அப்படியே ஒப்புவிப்பது தவறு. முதலில் இணய தளங்கள் மீதான மயக்கங்களிலிருந்து விடுபட வேண்டும்.//


    அவற்றைக் கவனத்தில் எடுக்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  8. எத்தனை காலம் தான் உண்மையை மூடி வைக்க முடியும்? For all those who are interested to know more search for "Graham Hancock".

    http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13433%3A2011-03-08-15-11-05&catid=25%3Atamilnadu&Itemid=137

    Hancock's book 'Underworld' talking about kumarikandam in .epub format

    http://www.wupload.com/file/753837256/

    இப்படி ஒரு ஆய்வு 2002-லேயே நடந்து முடிந்திருக்கிறது. ஆனால் ஒரு துண்டு செய்தியோடு வழக்கம்போல் உதறித் தள்ளி இருக்கிறார்கள். இது திட்டமிட்டு செய்யப்பட்டதா இல்லை இந்தியப் பரம்பரை வியாதியான "அண்மை இகழ்ச்சி"-யா இன்று தெரியவில்லை. ஆனால் அப்போது social media கிடையாது, youtube கிடையாது. அவர்களால் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடிந்தது. இப்போது நம்மால் நிறைய செய்ய முடியும். தகவல் அறியும் திட்டத்தின் (RTI act) கீழ் எழுதிக் கேட்போம் இப்போதைய நிலைமையை , இந்த புத்தகத்தை மேற்கோள் காட்டியோ அல்லது மொழி பெயர்த்தோ இன்றைய தமிழ்ச் சூழலுக்கு இதை அறிவிப்போம், ஆவணப் படங்கள் எடுத்து youtube-ல் போடுவோம் அல்லது குறைந்த பட்சம் நம்மால் முடிந்த வரை இந்த செய்தியை பரப்புவோம்.

    ReplyDelete
  9. வரவுக்கும் இக் காத்திரம் மிக்க பகிர்வுக்கும் என் அன்பார்ந்த நன்றி.

    மகிழ்ச்சியை, மன நிறைவைத் தந்து சென்றீர்கள் தோழா!

    ReplyDelete