Saturday, April 21, 2012

Ways to Wear a Scarf

இங்கு குளிர் காலம் ஆரம்பிக்கப் போகிறது.

குளிர் காலம் ஆரம்பித்து விட்டால் அதற்கான உடைகளும் Scarf களும் கடைகளுக்கு வர ஆரம்பித்து விடும். எனக்கும் அவை நிரம்பப் பிடிக்கும். அது அழகு என்பதற்கும் அப்பால் அதற்கென்றொரு குணமும் இருக்கிறது.

சேலை உடுக்கும் போது தானாகவே வந்து ஒட்டிக் கொள்ளும் ஒரு வித குணத்தைப் போல!

மாதிரிக்குச் சில...



2 comments:

  1. சேலை உடுக்கும் போது தானாகவே வந்து ஒட்டிக் கொள்ளும் ஒரு வித குணத்தைப் போல!

    nice...

    ReplyDelete
  2. குளிருக்கு அந்த ஸ்ஹாஃப் மாதிரி சுடச்சுட உங்கள் பின்னூட்டம் இதமான உணர்வைத் தந்து செல்கிறது என் செந்தாமரைத் தோழி!

    நன்றி.:)

    ReplyDelete