Wednesday, July 15, 2026

ஒரு படமும் சில பின்னணிகளும்

 ஒரு பெண்ணினுடய முகத்தின் பக்கவாட்டுத் தோற்றம் ஒரு கலண்டர் பக்கத்தின் பின்னணியில் எப்படி எல்லாம் தோற்றமளிக்கிறது பார்த்தீர்களா? 

அண்மையில் செய்து பார்த்த மிக எளிமையான Collage  Work.







பூக்களுக்குள்ளே ஒரு பூவையை வைத்துப் பார்த்தேன். :)

No comments:

Post a Comment