மனம் சோர்வாக, கவலையாக,இருக்கின்ற போதுகளில்......
முயற்சித்துப் பார்க்கக் கூடியவை.
* சுடு நீரில் சுகமான ஸ்னானம்:சுத்தமான பருத்திஆடை
* கடற்கரைக்குப் போதல்; அதன் இயற்கையை ரசித்தல்
*பூந்தோட்டம் செய்தல்; களைஎடுத்தல்; பண்படுத்தல்
*வீட்டை மீண்டும் ஒருமுறை ஒழுங்கு படுத்துதல்
*ஜெபம்,தியானம்,யோகா செய்தல்
*காலார நடந்து போய் வருதல்.
*பிடித்தமான பொழுது போக்குகளில் ஈடுபடுதல்.
* தண்ணீர் குடித்தல்
*நண்பர்களோடு பேசுதல்
*உடற்பயிற்சிகளில் ஈடுபடுதல்.
*புதிய சமையல் ஒன்றை முயற்சித்துப் பார்த்தல்
* ஆண்களாயின் நண்பர்களோடு ரெனிஸ்,கிறிக்கெற் விளையாடுதல்.
*பாடல்,இசை கேட்டல்.படம் பார்த்தல்,புத்தகம் வாசித்தல்
*டையறி எழுதுதல்
*கடைகளுக்குப் போய்வருதல்
* தலை முடியை வேறுவிதமாக மாற்றிக் கொள்ளுதல், முக ஒப்பனை
*பிற்போடப் பட்டுக் கொண்டிருந்த வேலைகளைச் செய்து முடித்தல்
(உ+ம் புத்தகங்களை அடுக்குதல்,அலுமாரியில் ஆடைகளை அடுக்குதல்,குறையான தையல் வேலைகளை முடித்தல்,போன்றன)
*குழந்தைகளோடு விளையாடுதல்
*செல்லப் பிராணிகளோடு நேரம் செலவளித்தல்.
*உணர்வுகளைக் கலைவடிவமாக்கிப் பார்த்தல்.
(கவிதை,கதை,ஹக்கூ,....)
*பாதகமில்லாத புதிய ஒரு விடயத்தை தொடங்குதல்.
(உ+ம் உண்டியலில் காசு சேர்த்தல்,சமூக சேவை,நண்பர்களாகச் சேர்ந்து ஒரு விடயத்தை சாதித்தல்....)
*எல்லாம் நன்மைக்கே என்ற மனப் போக்கு.
*நண்பர்கள் வீட்டுக்குப் போய் வருதல்.
*விட்டுப் போன விருந்தாளிகளை அழைத்து சுவையான விருந்தளித்தல்
*கோயிலுக்குப் போய் வருதல்
இப்படிப் பல.
உங்களது சின்னச் சின்னச் சந்தோஷங்கள் என்ன?
உங்களுக்கு தெரிந்தவற்றைப் பின்னூட்டமிடுங்கள்.மற்றவர்களுக்கும் அது பயனுடயதாக இருக்கும்.
சின்னச் சின்னச் சந்தோஷங்களால் நிரம்பியிருக்கிறது வாழ்க்கை

சின்னச் சின்ன சந்தோஷங்கள் நிறைய இருக்கிறது யசோ..நீங்க எப்படி இருக்கீங்க..ரொம்ப நாளாச்சு உங்கள் பதிவுகளை வாசிச்சு. இன்னிக்கு ஒரு முடிவோட வந்திருக்கேன். ;))))
ReplyDeleteஉங்கள் வரவு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது இனிய தோழி.
ReplyDeleteநான் நலமே!உங்களிடமிருக்கின்ற இந்த உற்சாகத்தின் ரகசியம் என்ன தோழி?:)
உங்களுடய சின்னச் சின்னச் சந்தோஷங்களைக் கொஞ்சம் சொல்லுங்களேன் உமா.நாமும் கொஞ்சம் முயற்சித்துப் பார்க்கலாம்.
உங்களுடய ஒரு பதிவு இது பற்றி இருக்கும் என்று நான் எதிர்பார்க்கலாமா? அதுவும் விரைவில்! பிளீஸ்!!