Tuesday, June 11, 2013

யாரோ சொன்னார்கள்




Death asked Life :Why does everyone love you and hate me.
Life replied :
Because I am a beautiful Lie and you are a painful Truth










Temple is a 6 letter word
Church is a 6 letter word
Mosque is also a 6 letter word
Geeta is a 5 letter word
Bible is a 5 letter word
Quran is also a 5 letter word










A Lovely Logic for a beautiful Life:
Never try to maintain relations in your life
Just try to maintain life in your relations










Always welcome the problems
Because problems give you dual advice
First, you know how to solve it
Second, you know how to avoid it in future




3 stages of Life:
Teen Age – Has time; energy – But no Money
Working Age – Has Money; Energy – But No Time
Old Age – Has Money; Time – But No Energy







We are very good Lawyers for our mistakes
Very good Judges for other’s mistakes




World always say – Find good people and leave bad ones.
But I say, Find the good in people and ignore the bad in them
Because No one is born perfect




A fantastic sentence written on every Japanese bus stop.
Only buses will stop here – Not your time
So Keep walking towards your goal




Negative Thinkers focus on Problems
Positive thinkers focus on Solutions





Never hold your head high with pride or ego.
Even the winner of a gold medal gets his medal only when he bows his head down





Define TODAY
This is an Opportunity to Do A work better than Yesterday



African Saying:
If you want to walk quick, walk alone
If you want to walk far, walk together together




6 comments:

  1. வாசகங்கள் ஒவ்வொன்றும் மனத்தைத் துளைத்து புத்துணர்வை ஊற்றெடுக்கச் செய்கின்றன. இவற்றை அப்படியே ஒரு அட்டையில் எழுதி கண்முன் ஒட்டிவைக்கப்போகிறேன். ஒவ்வொரு நாளையும் மலர்ச்சியுடன் கழிக்கவும், பிரச்சனைகளை உத்வேகத்துடன் எதிர்கொள்ளவும், உறவுகளை உயிர்ப்புடன் வாழவைக்கவுமான வரிகள். வாழ்க்கைப் பாதையோரம் வெளிச்சம் காட்டும் விளக்குக் கம்பங்களாய் இவற்றைப் பகிர்ந்தமைக்கு வாழ்நாள் நன்றி மணிமேகலா.

    ReplyDelete
  2. வாசகங்களுக்கேற்ற படங்கள். மனம் கவர்ந்த அவற்றை முந்தைய பதிவில் சிலாகிக்க மறந்துபோனேன்.தேர்ந்தெடுத்துப் பிரசுரித்தமைக்குப் பாராட்டுகள் மணிமேகலா.

    ReplyDelete
  3. ஏன் இப்படி பெரிய வார்த்தைகள் தாயே!

    வழித்தேங்காயை எடுத்து தெருப்பிள்ளையாருக்கு உடைத்தது மட்டுமே நான் அம்மா.

    இதைத் தொகுத்தவர் யாரோ அவருக்கு உங்கள் வார்த்தைகளும் வாழ்த்துக்களும் சென்றடையட்டும்.

    மனம் திறந்த உங்கள் வார்த்தைகள் கண்டு மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் உங்களுக்கு கீதா.

    ReplyDelete
  4. எப்போதும் இது போன்ற மனம் தொடும் மொழிகளை எம் வீட்டு அறிவிப்பு பலகையில் தினசரி எழுத குறித்துக் கொள்வேன். இப்போதும் அப்படியே. 'சிறிய பாம்பென்றாலும் பெரிய தடி கொண்டு அடி' கூட எழுதி வைத்திருக்கிறேன் தோழி.

    ReplyDelete
  5. நிலா,

    ஓம். எனக்கும் அது ஞாபகம் இருக்கிறது. அதனை உள்ளக் கமலத்தில் எழுதி இருந்தேன் என்று நினைக்கிறேன்.

    சிலவிடயங்களுக்கு இங்கிதம் பார்க்க முடியாது: கூடாது. வெட்டு ஒன்று துண்டு இரண்டாகச் தெளிவாக விடயத்தைச் சொல்லி விடவேண்டும்.

    That's it!

    நானும் அதைக் கடைப்பிடிக்கிறேன் நிலா. நினைவு வைத்துச் சொன்னதற்கு எப்போதும் போல என் அன்பு.

    ReplyDelete
  6. நிலா, உங்களுடய இந்தப் பின்னூட்டத்தைப் பார்த்ததும் எனக்கு இன்னொரு விடயமும் நினைவுக்கு வருகிறது.

    கடந்த மே மாதம் 25ம் திகதி ஒரு தொண்டு நிறுவனத்தினூடாக குடும்ப சூபீட்சத்துக்கான தமிழ் தகவல் அரங்கு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தோம்.பயனுள்ள பல விடயங்கள் பேசப்பட்டன. அதில் ஒன்று Problem solving skill பற்றியது.

    அவர்கள் சொல்கிறார்கள், உங்களுக்கு எவரோடேனும் பிணக்கோ கருத்து முரண்பாடோ ஏற்படுகின்றபோது( ஏற்படும்) I feel, When, Next time என்ற formula வைப் பின்பற்றும் படி.

    நாம் முதலில் அந்தச் சம்பவத்தினூடாக என்ன உணர்வினை பெற்றோம் என்பதை அடையாளம் காணச் சொலிறார்கள்.(கோபமா, கவலையா,ஏமாற்றமா...) உதாரணமாக, எனக்கு கவலையாக இருக்கிறது நீங்கள் (குறிப்பிட்ட சம்பவம்) இந்த வேலையைச் செய்த காரணத்தால். இனி இப்படிச் செய்யாதீர்கள்)என்று பிரச்சினை ஒன்றை எதிர் கொள்ளும் வழி முறையச் சொல்லிக் கொடுத்தார்கள்.(I feel, When, Next time.)

    உடனடியாக அதனைச் செய்ய வேண்டாம் எனவும், அவ்விடயத்தை நீங்கள் ஜீரணித்துக் கொள்ள சரியாக அந்தச் சம்பவத்தை விளங்கிக் கொள்ள சற்றே நேரம் எடுத்துக் கொள்ளுங்கள் என்றும், (கோபம் அடங்கவும் சற்றே நேரம் வேண்டும்; நான் சற்றே நடந்து விட்டு வருகிறேன்...எனச் சொல்லிச் செல்லலாம் என்று உதாரணம் சொன்னார்கள்.

    இதனையும் சற்றே பரீட்சித்துப் பார்க்கலாம்.

    ReplyDelete