உண்மைதான் கீதா. சில மலர்கள் சிரிக்கும். சில மலர்கள் முறைக்கும், மேலும் சில புன்னகைக்கும், மென்மையாய், மேலும் சில இருக்கின்றன குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கும். கொத்தாய் பூத்திருக்கும் மேலும் சில. மரமே பூவாய் மேலும் சில, ஊதா வண்ண ஜக்கரண்டா அந்தவகை.
சூரிய காந்தி பார்த்திருக்கிறீர்களா? சூரியன் போகும் திசை எல்லாம் திருப்பித்திரும்பி புன்னகைக்கும்.
சில வாசனையை தூது விடும், சில நிறங்களால் கவரும், மேலும் சில அவற்றின் தன்மைகளால் வசீகரிக்கும்.
ஒரு காலை நேரம் போகக் கிடைத்தது தெய்வாதீனச் செயல். அன்று மாலை என் தோழிக்கு காட்டும் சாட்டில் போனேன். மறு நாள் காலை நான் தனியாகப் போனேன். அன்று மாலை என் இன்னொரு பிரிய தோழிக்கு அதைக் காண்பிக்க மறு படி போனேன். அடுத்த நாள் என் குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு போக வாய்த்தது. மறுபடி மழை விட்டிருந்த மாலைப் பொழுதொன்றிலும் போகக் கிட்டியது.
இந்த பூவழகில் மயங்கியதால் பல விடயங்கள் சொல்லத் தவறி விட்டது நிலா. அங்கு ஒரு ஓவியக் கண்காட்சியும் நடந்தது. அந்த ஓவியர் ஈராக் நாட்டைச் சேர்ந்தவர் என நம்புகிறேன். ஓவியங்களைக் காட்சிப்படுத்தி விற்று வருகின்ற பணம் அனைத்தையும் அப்பூங்காவுக்கு அருகில் உள்ள சித்த சுவாதீன வைத்திய சாலைக்கு அன்பளிப்பாக வழங்கி இருந்தார்.
மேலும் பூக்கள் வர உள்ளன நிலா. ஒவ்வொரு முறை போகும் போதும் வேறு வேறு கருவிகளைக் கொண்டு போனதால் ஒன்றுபடுத்தி தொகுக்கக் கொஞ்சம் சிரமமாக இருக்கிறது.
அழகான தருணங்கள்..பாராட்டுக்கள்..!
ReplyDeleteஆகா... ஆகா... மனதை கொள்ளை கொண்டது...
ReplyDeleteவாழ்த்துக்கள்... நன்றி...
அழகிய படங்கள்...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
சந்தோஷம்! சந்தோஷம்!!
ReplyDelete:)
நெஞ்சம் இனிக்கச் செய்யும் அழகிய மலர்க் கூட்டம்...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமுதன் முதலாய் மலர்களால் அறிமுகமாகி இருக்கும் மகேந்திரருக்கு வணக்கம்.
ReplyDeleteவருகைக்கும் பகிர்வுக்கும் நமஸ்காரம். மலர்க் கூட்டம் இன்னும் அநேகம் உள்ளன. அவை தொடர்ந்து வரும்.
மகிழ்ச்சி நண்பரே!
இயற்கையின் முத்தம் நினைக்கையிலும் இனிக்கும் அதிசயம். அழகிய மலர்களின் பகிர்வுக்கு நன்றி மணிமேகலா.
ReplyDeleteஉண்மைதான் கீதா. சில மலர்கள் சிரிக்கும். சில மலர்கள் முறைக்கும், மேலும் சில புன்னகைக்கும், மென்மையாய், மேலும் சில இருக்கின்றன குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கும். கொத்தாய் பூத்திருக்கும் மேலும் சில. மரமே பூவாய் மேலும் சில, ஊதா வண்ண ஜக்கரண்டா அந்தவகை.
ReplyDeleteசூரிய காந்தி பார்த்திருக்கிறீர்களா? சூரியன் போகும் திசை எல்லாம் திருப்பித்திரும்பி புன்னகைக்கும்.
சில வாசனையை தூது விடும், சில நிறங்களால் கவரும், மேலும் சில அவற்றின் தன்மைகளால் வசீகரிக்கும்.
பூக்களில் மாத்திரம் எத்தனை திணுசுகள்!! வண்ணங்கள், வடிவங்கள், வாசனைகள், வசீகரங்கள்! தெவிட்டாத இயற்கையின் வனப்புகள்!
நன்றி கீதா.இவற்றை எல்லாம் ரசிக்கிற மதுள்லவர்களோடு போய் பார்க்கையில் இன்னும் சந்தோஷம்!
viiddukku thirumba manam vanthathaa thozhi...?!
ReplyDeletesorkkam endru ondru engko irukkirathaame... ithai vida azhakaay irukkumaa athu?!
பல சந்தர்ப்பங்களிலும் போனேன் நிலா.
ReplyDeleteஒரு காலை நேரம் போகக் கிடைத்தது தெய்வாதீனச் செயல். அன்று மாலை என் தோழிக்கு காட்டும் சாட்டில் போனேன். மறு நாள் காலை நான் தனியாகப் போனேன். அன்று மாலை என் இன்னொரு பிரிய தோழிக்கு அதைக் காண்பிக்க மறு படி போனேன். அடுத்த நாள் என் குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு போக வாய்த்தது. மறுபடி மழை விட்டிருந்த மாலைப் பொழுதொன்றிலும் போகக் கிட்டியது.