பூக்களை நேரில் பார்ப்பதை விடவும் காமிராவுக்குள் சிறைப்பட்டுப் பார்ப்பது தனி அழகுதான். நேர்த்தியாக புகைப்படமெடுத்துள்ளீர்கள். மனமயக்கும் அழகு. நன்றி மணிமேகலா.
இம் மக்கள் ஒவ்வொரு சிறு விடயத்திலும் நிபுணத்துவம் பெற்றவர்களாகவும் அழகுணர்ச்சி கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.
ஒரு தோட்டத்தை வடிவமைக்கையில் கமறா கோணத்தை மனதில் கொண்டே செய்கிறார்கள் போல தோன்றுகிறது.
வானுயர்ந்த கட்டிடங்களைக் கொண்ட பெரு நகர்களிலும் கட்டிடங்கள் இயற்கையின் அழகை மூடிவிடா வண்ணமாக வடிவமைத்திருப்பதைப் பார்க்கலாம். இரண்டு வானுயர்ந்த கட்டிடங்களுக்குள்ளாகவும் அருணோதயம் கண்ணுக்குத் தெரியும்.
ஒப்ரா ஹவுஸும் ஹபர் பிறிட்ஜ் உம் கமறா கண்ணுக்கு பளீச் என்று விழும்.
என் வீட்டில் கூட ஒரு பக்கம் முழுக்க சுவர் பூரா கண்ணாடி ஜன்னல். வரவேற்பறையில் இருந்து இடது புறம் முகத்தை திருப்பினால் கரு நிழலாய் தெரியும் உயர்ந்து நிற்கும் மரங்களின் பின்னணியில் பூரண சந்திரன் ஒளி வீசுவதை காணலாம்.
அற்புதமாக இருக்கும் கீதா. அந்த அழகை சொல்ல வார்த்தைகள் இல்லை. சத்தியமாக.
இவ் வண்னமாக ஒவ்வொரு சிறு விடயத்திலும் இயற்கை அழகு கெடா வண்னமாக நாட்டை வடிவமைத்திருக்கிறது அரசு.
பார்த்துக் கொண்டே இருக்கலாம்... நன்றி... தொடர வாழ்த்துக்கள்...
ReplyDeleteகண்களைக்கவரும் அழகுப்பூக்கள்..!
ReplyDeleteஒரு நந்தவனத்திற்குள் சென்ற ஆனந்தம்...
ReplyDeleteஎன்ன ஒரு அழகு என்கிறீர்கள் அதை!!
ReplyDeleteஇயற்கைக்கு இப்படி அழகு காட்டவும் தெரிகிறது. மதிக்காதவிடத்து கோபம் கொண்டு தன் விஸ்வரூபத்தைக் காட்டவும் தெரிகிறது.
நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தைச் சுற்றிலும் காட்டுத்தீ!!
அதன் சக்திக்கு முன் நாம் எம்மாத்திரம்?
- இறைசக்தியின் அம்சங்கள் அவை!
மகிழ்ச்சி தோழர்களே!
பூக்கள் அழகு....
ReplyDelete:) ஆமாமா.
ReplyDeleteபூக்களை நேரில் பார்ப்பதை விடவும் காமிராவுக்குள் சிறைப்பட்டுப் பார்ப்பது தனி அழகுதான். நேர்த்தியாக புகைப்படமெடுத்துள்ளீர்கள். மனமயக்கும் அழகு. நன்றி மணிமேகலா.
ReplyDeleteவணக்கம் கீதா. நலமா?
ReplyDeleteஇம் மக்கள் ஒவ்வொரு சிறு விடயத்திலும் நிபுணத்துவம் பெற்றவர்களாகவும் அழகுணர்ச்சி கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.