சில வாரங்களுக்கு முன் சிட்னிமாநகருக்குப் போயிருந்தேன். அங்கு உள்ள Contemporary Art Gallery யில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இந்தோனேஷிய சீலை ஓவியங்கள் இவை.
இவற்றைப் பற்றி; இந்த சீலை ஓவியங்கள் எதைப்பற்றிச் சொல்ல வருகின்றன என்ற விடயத்தை என் பார்வைக்கு மட்டும் எட்டியபடி சொல்லி உங்கள் பார்வை காட்டும் வெளிகளைக் குறுக்கி விடாமல்; விபரிக்காமல்; உங்கள் பார்வைக்கும் உங்கள் தனிப்பட்ட சிந்தனைக்கும் அதனை விட்டு விடுகிறேன்.
படப்பிடிப்பு: யசோதா.பத்மநாதன்
05.10.2023
கதை, கட்டுரை படித்து புரிந்து கொள்ளலாம் ...ஒவியங்களை புரிந்து கொள்வது கடினமாக உள்ளது
ReplyDeleteஉண்மைதான் புத்தன். அது ஒவ்வொருவர் பார்க்கும் கோணத்தில் இருந்து அவரவர் அறிவின் விசாலத்திற்கேற்ப புரிந்துகொள்ளப்பட வேண்டியது போலும்!
ReplyDeleteபல மாதங்களின் பின்னர் உங்களை கண்டதில் மகிழ்ச்சி.