Saturday, October 7, 2023

வீதியில் ஒரு வேடிக்கை

 கடந்த 5.10.2023 அன்று சிட்னி மாநகரில் காணக் கிடைத்த ’Street Art' காட்சி ஒன்று.





இந்தக் காணொளியில் கண்முன்னால் அந்த வித்தை தெரிகிறது.




 படப்பிடிப்பும் ஒளிப்பதிவும்: யசோதா.பத்மநாதன்.

காலம்: 05.10.2023

இடம்: சிட்னி மாநகரம்

2 comments:

  1. இதுதான் கண்கட்டி வித்தையோ🤔எனக்கு ஒன்றுமாய் விளங்கவில்லை.நானும் நிறைய இடங்களில் இப்படியானவர்களைப்பார்த்திருக்கிறேன் .

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், எனக்கும் அது தான் விளங்கவில்லை. கண்ணுக்கு முன்னால் நடக்கும் வித்தையை நம்பாமலும் இருக்க முடியவில்லை. இது தான் நான் பார்த்த முதல் விந்தையான வித்தை!
      உங்கள் கருத்துக்களை என்னோடும் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.
      தொடர்ந்து வாருங்கள். :)

      Delete