இந்தியாவுக்கு இந்த தொலைபேசி இலக்கத்தில் அழைப்பெடுப்பதில் சிரமமாக இருக்கிறது. தொடர்ந்து முயற்சிக்கிறேன்.
/ உங்கள் வலை குறித்து “ புதிய தரிசனம்” என்ற இதழின் ஜூன் 15 நாளிட்ட இதழில் கொஞ்சம் விரிவாக எழுதியுள்ளேன்/
தோழரே,அப்படி பெரிசாய் என்னத்தை எழுதி விட்டேன் ஐயா? இன்னும் தமிழ் திரட்டிகளில் இப்பக்கத்தை இணைக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணமே ஒன்றும் நான் பெரிதாய் எழுதவில்லை என்பதனால் தான்.
நீங்கள் என் மீது மிகுந்த இரக்கம் காட்டுகிறீர்கள் நண்பரே!அந்த அன்புக்கு என் தலை தாழ்ந்த வணக்கங்களும் நன்றியும்.
அன்பின் தோழர்,
ReplyDeleteவணக்கம்.
எல்லாம் தொலைந்து போயின.
நலமா?
உங்கள் வலையைப் பற்ரி ஒரு இதழில் எழுத வேண்டும். எப்படி பேசுவது.
எனது எண் 9842459759
என்னவாயிற்று நண்பரே?
ReplyDeleteஅழைக்கிறேன் விரைவில்.
உங்கள் வலை குறித்து “ புதிய தரிசனம்” என்ற இதழின் ஜூன் 15 நாளிட்ட இதழில் கொஞ்சம் விரிவாக எழுதியுள்ளேன்
ReplyDeleteநண்பர் எட்வின்,
ReplyDeleteஇந்தியாவுக்கு இந்த தொலைபேசி இலக்கத்தில் அழைப்பெடுப்பதில் சிரமமாக இருக்கிறது. தொடர்ந்து முயற்சிக்கிறேன்.